/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/999999999_92.jpg)
பெட்ரோல் விலை ரூ. 98.65 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. டீசல் ரூ. 92.83க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைவிட பெட்ரோல் விலை 23 பைசாவும், டீசல் விலை 24 பைசாவும் விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே பெட்ரோல் விலை விரைவில் 100ஐ நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று அச்சத்தோடு பெட்ரோல் விலை உயர்வை கவனித்துவருகிறார்கள். இந்தியாவில் பல வடமாநிலங்களில் பெட்ரோல் விலை தற்போதே 105 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)