ADVERTISEMENT

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

09:10 AM Nov 16, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 45-வது நாளாக அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பெட்ரோல் விலை நேற்று போலவே லிட்டர் ரூ.84.14 விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.75.95க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT