/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/999999999_22.jpg)
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 42-வது நாளாக அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பெட்ரோல் விலை நேற்று போலவே லிட்டர் ரூ.84.14 விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.75.95க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisment
Follow Us