ADVERTISEMENT

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

07:31 AM Nov 11, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 41-வது நாளாக அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது..

ADVERTISEMENT

பெட்ரோல் விலை நேற்று போலவே லிட்டர் ரூ.84.14 விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.75.95க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை சில மாதங்கள் முன்புவரை அடிக்கடி உயர்ந்து வந்ததால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் எனப் பொதுமக்கள் அச்சம் அடைந்திருந்த நிலையில், தற்போது நிலையாக உள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT