ADVERTISEMENT

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

07:56 AM Nov 09, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

பெட்ரோல் விலை நேற்று போலவே லிட்டர் ரூ.84.14 விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.75.95க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை அடிக்கடி உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் எனப் பொதுமக்கள் அச்சம் அடைந்திருந்த நிலையில், இந்த விலை மாற்றமின்மை சிறிய ஆறுதலாக உள்ளது. பெட்ரோல் டீசல், விலை கடந்த இரண்டு மாதங்களில் தற்போதுதான் தொடர்ந்து 6-வது வாரமாக ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT