
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பெட்ரோல் பங்கில், பெட்ரோல் கலன் வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Advertisment
பெட்ரோல் கலனைசுத்தம் செய்தபோது கலன்வெடித்ததில் ரகு என்பவர் உயிரிழந்த நிலையில், அதே விபத்து சம்பவத்தில் ஐஸ்டீன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். பெட்ரோல் கலன் வெடித்து விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
Follow Us