பெட்ரோல், டீசல் விலை சரிவு!!

 Petrol, diesel prices decline

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தொடர்ந்து சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்துவந்த நிலையில்சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து ரூபாய் 77.6 9 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் டீசலின் விலை லிட்டருக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 73.63க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்ததேபெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

petrol petrol Diesel
இதையும் படியுங்கள்
Subscribe