ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலையுயர்வு!!

08:50 AM Oct 04, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து லிட்டர், 87 ரூபாய் 33 காசுகளுக்கும். டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து லிட்டர் 79 ரூபாய் 79 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

சர்வேதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் போன்ற காரணிகளை அடிப்படையாக வைத்து பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படும்.

அண்மை நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்பதால் இந்த விலை உயர்வு மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT