
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு15காசுகள் உயர்ந்து லிட்டர், 87 ரூபாய் 33 காசுகளுக்கும்.டீசல் விலை லிட்டருக்கு22காசுகள் உயர்ந்து லிட்டர்79 ரூபாய் 79 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
சர்வேதேச சந்தையில் தொடர்ந்துகச்சா எண்ணெயின் விலை உயர்வுமற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் போன்ற காரணிகளை அடிப்படையாக வைத்து பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படும்.
அண்மை நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்பதால் இந்த விலை உயர்வு மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)