/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/petrol_2.jpg)
தொடர்ந்து 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்து ரூ. 81.11 க்கு விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து ரூ.72.97 க்கு விற்கப்படுகிறது. சென்னையில் முதன்முறையாக பெட்ரோல் விலை இந்தளவிற்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 14 நாட்களில் மட்டும் படிப்படியாக உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை ரூ.3.50ம், டீசல் விலை ரூ.3.12ம் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)