Advertisment

இன்றைய பெட்ரோல் டீசல் விலை என்ன தெரியுமா?

fgh

பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து 34வது நாளாக பெட்ரோல் விலை மாற்றப்படாமல் இருந்து வருகின்றது.

Advertisment

கரோனா காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. ஜூன் மாதத்தில் விலை உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக விலை மாறுதலுக்கு உள்ளாகாமல் இருந்து வருகின்றது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் 83.63 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 78.86 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பெட்ரோல் விலை 34வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை, டீசல் விலை ஐந்தாவது நாளாக அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Advertisment

petrol Diesel
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe