Advertisment

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

PETROL

Advertisment

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூபாய்87.05 க்கு விற்பனை ஆகிறது.டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூபாய் 79.40க்கு விற்பனை ஆகிறது.

அதேபோல் மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 59. மானிய விலைஎரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 2.89 என விலை உயர்ந்துள்ளது.

COST cylinder petrol Diesel
இதையும் படியுங்கள்
Subscribe