Advertisment

தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - 3 பேர் மருத்துவமனையில் அனுமதி(படங்கள்

bom

Advertisment

சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் கார் ஓட்டுநர் பாண்டியன், புகைப்பட கலைஞர் டார்வின் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இந்த பெட்ரோல் குண்டுவீச்சில் உமா மகேஷ்வரி என்பவருக்கு சொந்தமான கார் சேதமடைந்துள்ளது.

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட காஞ்சிபுரம் நிர்வாகி பரிமளத்திற்கு இந்த குண்வீச்சில் தொடர்பு இருப்பதாக புகார் கூறப்படுகிறது.

Advertisment

bombob4

petrol bom
இதையும் படியுங்கள்
Subscribe