Advertisment

பெண் வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு...!

Petrol bomb blast at Marxist Communist candidate's house

Advertisment

திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர்வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகராட்சியில் துணைத் தலைவர் வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த ராமலோக ஈஸ்வரி என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசி தங்களைகொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக வேட்பாளர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

thiruthuraipoondi Thiruvarur
இதையும் படியுங்கள்
Subscribe