petrol and diesel fuel price high chennai

பெட்ரோல் 41 காசு உயர்ந்து லிட்டர் ரூபாய் 80.37-க்கும், டீசல் 48 காசு உயர்ந்து லிட்டர் ரூபாய் 73.17-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 10- ஆவது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

Advertisment

கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 4.83, டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 4.95 உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் உயர்த்தி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.