முல்லைப்பெரியாறு அணையின்நீர்மட்டத்தை குறைக்கக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின்நீர்மட்டத்தை 130 அடியாக குறைக்கக் கோரி கேரளாவைச் சேர்ந்தரசூல்ஜாயின்என்பவர் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைஉச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன்,அணை பாதுகாப்பு, கண்காணிப்பு துணைக்குழுவைக் கலைக்கும்மனு மீது மத்திய அரசு பதில் தர உத்தரவிட்டுள்ளது.