Advertisment

பெற்றோர்கள் கொடுத்த மனு... நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர்!

Petition filed by parents: Member of the Legislature who took action

திருச்சி கீழரண் சாலையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குச் செல்லக்கூடிய மாணவர்களுக்குப் போதுமான பேருந்து வசதி இல்லை என்று கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜிடம் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மனு கொடுத்திருந்தனர். அந்த மனுவின் அடிப்படையில், இன்று (23.09.2021)புதிய வழித்தடத்தில் பேருந்தை சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் துவக்கிவைத்தார்.

Advertisment

students parents dmk inigo irudhyaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe