லியோ படக்குழுவினர் சார்பில் வழக்கறிஞர்கள் தலைமைச் செயலகத்தில் மனு (படங்கள்)

நடிகர் விஜய் நடித்த லியோ படக்குழுவினர் சார்பில், வழக்கறிஞர்கள்காலை 4 மணிக்கு ஒரு சிறப்புக்காட்சி திரையிடுவதற்கு அனுமதி கேட்டு, தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறைச்செயலர்அமுதா ஐ.ஏ.எஸ். அவர்களிடம் அனுமதி கேட்டு பிறகுபத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

actor vijay lawyer
இதையும் படியுங்கள்
Subscribe