Advertisment

தமிழகத்தில் நாளை (20.04.2021) முதல் கரோனா ஊரடங்கு அமலில் வரவுள்ள நிலையில், சென்னைக்கு வேலைக்காக வந்த வெளியூரைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஊர்களுக்கு கூட்டமாக கிளம்ப தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவுவதை அடுத்து சென்னையில் பணிபுரிந்து வந்த பல்வேறு வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பினர். அங்கு அனைவருக்கும் ஒரே நேரத்தில் ரயில் கிடைக்காததால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மணிக்கணக்கில் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

Advertisment