color:black;background:white;mso-ansi-language:EN-IN">
color:black;background:white;mso-ansi-language:EN-IN">கரோனா தொற்று காரணமாக வெகுநாட்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரயில் சேவை இன்றுமுதல் மீண்டும் துவங்கியது. பயணிகள் முகக்கவசம், உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் சமூக இடைவெளியோடு ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.