Advertisment
தந்தை பெரியாரின் 143 வது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய ‘கற்போம் பெரியாரியம்’ எனும் நூல் வெளியிடப்பட்டது. சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி எழுதிய ‘கற்போம் பெரியாரியம்’ என்ற நூலை சுப. வீரபாண்டியன் வெளியிட்டார். இந்நிகழ்வில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பங்கேற்றார்.