Advertisment

பெரியார் பல்கலை பேராசிரியர் சஸ்பெண்ட்

periyar

சேலம் பெரியார் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் அன்பரசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இயற்பியல் துறை தலைவர் குமாரதாஸ், பேராசிரியர் அன்பரசன் இருவரும் கடந்த வாரம் தாக்கிக்கொண்டனர். இதில், அன்பரசனை பணியிடை நீக்கம் செய்து துணைவேந்தர் குழந்தைவேல் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment
Periyar University Professor Suspend
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe