பெரியார் சிலைக்கு மு.க. ஸ்டாலின் மரியாதை!

periyar statue dmk mk stalin

தந்தை பெரியாரின் 142- வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா சாலையில் உள்ள சிம்சன் அருகே உள்ள சிலைக்கு துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

mk stalin periyar statue
இதையும் படியுங்கள்
Subscribe