Advertisment

பெரியார் நினைவு தினம்: பெரியார் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை...!

Advertisment

தந்தை பெரியாரின் 46-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 Periyar Memorial day-dmk members tribute

Advertisment

அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Memorial Day periyar stalin
இதையும் படியுங்கள்
Subscribe