Advertisment

பெரியாருக்காக களத்தில் இறங்கிய சிம்பு, மதன் கார்க்கி!!! விரைவில் வெளியாகவிருக்கும் அறிவிப்பு...

periyar kuthu

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

பீப் சாங், நியூ இயர் சாங் ஆகியவற்றைத்தொடர்ந்து அடுத்தாக ஒரு ஆல்பம் சாங் பாடியுள்ளார் சிம்பு.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

மதன் கார்க்கி எழுத்தில், ரமேஷ் தமிழ்மணி இசையில் உருவாகியிருக்கும் இந்த பாட்டின் பெயர் பெரியார் குத்து. பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று இது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.கடந்த சில மாதங்களாகவே இப்பாடல் தொடர்பான டீசர், மேக்கிங் வீடியோ மற்றும் இப்பாடல் குறித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசிய வீடியோ ஆகியவை வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/YigzrckFHnQ.jpg?itok=dDIZX6Gu","video_url":" Video (Responsive, autoplaying)."]}

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

periyar periyar kuthu silambarasan Simbu song பெரியார் குத்து
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe