Advertisment

தந்தை பெரியாரின் 142- ஆவது பிறந்தநாள்... முதல்வர் பழனிசாமி மரியாதை!

periyar birthday cm palanisamy in chennai

தந்தை பெரியாரின் 142- ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள பெரியாரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

அதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment

Chennai cm palanisamy periyar birthday
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe