Advertisment

தந்தை பெரியாரின் 47- வது நினைவுநாள், எம்.ஜி.ஆரின் 33- வது நினைவுநாளையொட்டி தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படங்களுக்கு தே.மு.தி.க. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.