period end of sentence  win oscar award

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்திய பெண்கள் குறித்த பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ் என்ற குறும் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பேசும் குறும்படமான ''பீரியட் எண்ட்ஆப் சென்டன்ஸ்'' என்றகுறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. கோவையை சேர்ந்த முருகானந்தம் மலிவு விலை நாப்கீன் தயாரித்ததை மையமாக கொண்டு உருவான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.