இன்று பேராவூரணி ஒன்றியத் தலைவருக்கானதேர்தல் பலத்த பாதுகாப்புகளுக்கிடையே பரபரப்பான நிலையில் தேர்தல் தொடங்கியது. 15 கவுன்சிலர்களும் தேர்தல் மையத்திற்குள் சென்றனர். பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisment

Peravurani Union Election... admk  Sasikala Ravi Shankar wins

இந்நிலையில்பேராவூரணி ஒன்றிய தேர்தலில்அதிமுகசார்பில்சசிகலா ரவிசங்கர் வெற்றி பெற்றதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment