




Published on 22/11/2021 | Edited on 22/11/2021
சென்னை லஸ் சிக்னல் அருகே காங்கிரஸ் சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடத்தப்பட்டது. பெட்ரோல் - டீசல், விலைவாசி உயர்வு மற்றும் மக்கள் விரோத பாஜக அரசைக் கண்டித்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு கலந்துகொண்டார்.