Advertisment

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் காத்திருக்கும் பொதுமக்கள் (படங்கள்)

Advertisment

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

bank Chennai RBI rupees 2000
இதையும் படியுங்கள்
Subscribe