கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது. அதேவேளையில் அந்த மருந்துக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. வெளி சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் காரணத்தால், குறைந்தவிலையில் ரெம்டெசிவர் மருந்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் அரசுவிற்பனை செய்கிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்து வாங்கி செல்கின்றனர்.
ரெம்டெசிவர் மருந்துக்காக காத்திருக்கும் மக்கள்.. (படங்கள்)
Advertisment