தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திமுகவின் மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான பொதுமக்கள் கலைஞரின் சமாதியில் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

Advertisment