சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் (படங்கள்)

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வீடற்றவர்கள் மற்றும் சாலையோர மக்கள், தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் உணவுக்காகத் தவிக்கின்றனர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே சாலையோரத்தில் உள்ளவர்களுக்கு ராணுவ வீரர்கள் உணவு பொட்டலங்களை அளித்தனர்.

Chennai corona virus food help people
இதையும் படியுங்கள்
Subscribe