Skip to main content

ரேஷனில் தக்காளி வாங்கும் மக்கள் (படங்கள்)

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

வில்லிவாக்கம் அகஸ்தியர் நகரில் உள்ள ரேஷன் கடையில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தக்காளியை வாங்கிச் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்