திமுக சார்பில் அண்ணா நினைவுதினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவினர் சென்னையில் அமைதிப் பேரணி நடத்தி வருகின்றனர். வாலாஜா சாலையில் இருந்து அண்ணாநினைவிடம்நோக்கி செல்லும் பேரணியில் திமுகவினர் பலர் பங்கேற்றுள்ளனர். அதேபோல் காஞ்சிபுரத்தில் உள்ள திமுக தொண்டர்களுடன் உதயநிதி ஸ்டாலின் அமைதி ஊர்வலம் மேற்கொண்டுள்ளார்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/tret.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/trurutr.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/trutr7utr5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/trutru.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/r755.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/reyrey.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/tr.jpg)