pazha. Nedumaran Admitted to Hospital

பழ.நெடுமாறன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

தமிழர்தேசியமுன்னணியின்தலைவர் பழ.நெடுமாறன்(87) உடல்நலக்குறைவு காரணமாக சென்னைராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாகஅவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குக் கரோனாபரிசோதனை செய்யப்பட்டுள்ளது.