style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
செந்தில்பாலாஜி இன்று திமுகதலைவர் ஸ்டாலினை சந்தித்து முறைப்படி திமுகவில் இணைந்தார். அதே நேரத்தில் கரூர் மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில்அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
அதன்பிறகு கரூர் நகர செயலாளர் நெடுஞ்சழியன் தலைமையில் செந்தில்பாலாஜி திமுக கட்சிக்கு மாறியதற்கு குறித்து 5 வது முறையாக கட்சி மாறுபவருக்கு வழியனுப்பு விழா ! தொடரட்டும் உங்கள் கட்சி தாவல், எட்டட்டும் உங்கள் கின்னஸ் சாதனை என்று போர்டுகள் வைத்து மகிழ்ச்சியை கொண்டாடி பட்டாசு வெடித்து வழியனுப்பு விழா நடத்தினார்கள்.