Advertisment

பணி நிரந்தரம் வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் (படங்கள்)

பகுதி நேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி 181 இல் குறிப்பிட்ட பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்றக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் நடத்தி வருகின்றனர்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe