பாரீஸில் இருந்து சென்னைக்கு நேரடி விமானம்!

paris to chennai direct flight air france

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இருந்து சென்னைக்கு நேரடி விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏர் பிரான்ஸ் (Air France) நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் பாரீஸிலிருந்து 111 பயணிகளுடன் நேற்று (26/06/2021) காலை புறப்பட்ட நிலையில், இன்று (27/06/2021) அதிகாலை சென்னை வந்தது. நாளை (28/06/2021) அதிகாலை 01.20 மணிக்கு சென்னையில் இருந்து மீண்டும் அந்த விமானம் பாரீஸ் புறப்பட்டு செல்கிறது.

Chennai flight paris
இதையும் படியுங்கள்
Subscribe