Advertisment

நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உடல்நலகுறைவால் மருத்துவமனையில் அனுமதி

ss

பிரபல நாட்டுப்புற பாடகரும், சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமானவருமான பரவை முனியம்மா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அவ்வப்போதுசிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவருக்குமூச்சு திணறல் அதிகரித்ததன் காரணமாகதற்போது வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுதீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.தூள் திரைப்படத்தில் ''சிங்கம் போல'' என்ற பாடலின் மூலம் பிரபலமானவர்என்றாலும் அவர் அதற்கு முன்பே பல்வேறு நாட்டுப்புற பாடல்கள் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

அவருடைய மருத்துவமனை செலவு அனைத்தையும் மதுரை வேலம்மாள் மருத்துவமனையே ஏற்று சிகிச்சை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

paravai muniyamma passes away
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe