கழுகுப்பார்வையில் பரங்கிப்பேட்டை மீன்பிடி தளம்

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் மீன்பிடி இறங்கு தளம் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கும் வெளி மாநிலத்திற்கும், வெளிநாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

 Parangipettai fishing site at Eagle view

இந்த இடம் இரவு பகல் என எந்நேரமும் மீனவர்கள், மீன்வியாபாரிகள், பொதுமக்கள் என ஓய்வில்லாமல் இருக்கும் இந்தநிலையில் கரோனா தொற்று ஊரடங்கில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகளை மீன்பிடி தளத்தில் ஓரமாக கட்டிபோட்டதால் ஓய்வெடுத்து வருகிறது. இதனை ஹெலிகேமிரா (கழுகுபார்வை) மூலம் படமெடுத்தபோது.

chithambaram district fish
இதையும் படியுங்கள்
Subscribe