style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கும் எழுதியுள்ள கடித்ததில்,
வீரர் அபிநந்தனின் துணிச்சல், தன்னபிக்கை நாட்டு மக்களின் இதயத்தை வென்றது. எனவேவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கவேண்டும் என வலியுறுத்திள்ளார்.
வீரதீர செயல் புரியும் ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருது பரம்வீர் சக்ராவிருது என்பது குறிப்பிடத்தக்கது.