Advertisment

அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்..! (படங்கள்)

சென்னை அறநிலையத்துறை ஆணையாளர் அலுவலகத்தில், அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாட்டில் அமையவிருக்கும் பத்து கல்லூரிகளின் ஆரம்பக்கட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர் பாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக பாராளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், அறநிலையத்துறைச் செயலாளர் திரு. சந்திரமோகன், ஆணையாளர் திரு. குமரகுருபரன் மற்றும் கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.!

Advertisment

Hindu religious kanimozhi mp minister sekar babu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe