pakistani

ராமநாதபுர மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் வைத்து பாகிஸ்தான் எல்லைபகுதியே சேர்ந்த இளைஞரை மத்திய உளவுத்துறை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த விசாரணையின் போது, பாகிஸ்தானின் சினோகூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் இவர் பெயர் சுப்ரத் எனவும் தெரியவர எதற்காக இங்கு வந்தார்?? வேறு ஏதேனும் சதித்திட்ட செயல்களில் ஈடுபட இங்கு வந்தாரா?? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment