Advertisment

112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!!

AWARD

நம்பிநாராயணன், மோகன்லால் உள்ளிட்ட 112 பேருக்கு பத்மவிருதுகள் அறிவித்துள்ளதுமத்திய அரசு.

Advertisment

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பிநாராயணன் அதேபோல் நடிகர் மோகன்லால் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.பங்காரு அடிகளார்,பாடகர் சங்கர் மகாதேவன், சமூக சேவகர் மதுரை சின்னப்பிள்ளை ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபுதேவா, ட்ரம்ஸ் சிவமணி ,கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் உட்பட 94 பேருக்குபத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Award PADMASRI President republic day
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe