Advertisment

'ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள்'- மு.க.ஸ்டாலின்!

paddy purchase farmers dmk mk stalin tweet

தி.மு.கதலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் நனைந்து, முளைக்கும் அவலம்... விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை. 'காவிரி காப்பாளர்' பட்டம் மட்டும் போதுமா? பயிர்தான் விவசாயிகளின் உயிர் என்பது முதல்வருக்குத் தெரியாதா? உடனடி நடவடிக்கை தேவை!" என்றுவலியுறுத்தியிருந்தார்.

Advertisment

தொடர் மழையால் நெல் நனைந்தது தொடர்பான செய்தியை மேற்கோள்காட்டி ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Advertisment

இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ் நெல் கொள்முதல் தொடர்பாக விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

tn govt DMK MK STALIN paddy stock Farmers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe