இயக்குநர் பா.ரஞ்சித் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் 3 நாள் கையெழுத்திட உத்தரவு

ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கும்பகோணம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித். இவ்வழக்கில் உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் பெற்ற நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி ரஞ்சித் இன்று ஆஜரானார். வழக்கு விசாரணைக்கு பின்னர், நாளை முதல் 3 நாட்கள் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் நீதிபதி உத்தரவிட்டார்.

r

pa.ranjith
இதையும் படியுங்கள்
Subscribe