சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குத் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின் சார்பில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அதனை இன்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து அறநிலைய துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
ராயப்பேட்டையில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையம்.. (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/th-4_4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/th-6_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/th-2_9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/th-3_10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/th_11.jpg)