anil

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈவு இரக்கமற்ற போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 13 போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

Advertisment

இந்நிலையில், ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை உள்ளிட்ட வேதாந்தா குழும நிறுவனங்களின் தலைவரான அனில் அகர்வால் வசிக்கும், லண்டன் வீட்டின் முன், கண்டன முழக்கங்கள் எழுப்பி பிரிட்டனில் வசிக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisment

landon